அந்த இணையதள தாய்
பாலுட்டுகிறாள்..
சீராட்டுகிறாள்..
தாலாட்டுகிறாள்..உடல் நிலை சரியில்லாத
நாட்களில் தலை வருடுகிறாள்..
புதிய இணையதளம் ஆரம்பித்துள்ளார்களாம்..
அனைத்தும் நிஜம் போல் உள்ள்தாம்..
அனைத்து நண்பர்களுக்கும் இழையில் அனுப்புகிறான்..
தாயின் அன்புக்காக ஏங்கும்
என் கணினி இளைஞன்
பை நிறைய பணத்துடனும்,
கண்ணில் கண்ணிருடனும்,
மனதில் ஏக்கத்துடனும்,
அம்மாவிற்கு தொலைப்பேசியில் கூறுகிறான்..
"மாம்,ஐ மிஸ் யூ"!!
பாலுட்டுகிறாள்..
சீராட்டுகிறாள்..
தாலாட்டுகிறாள்..உடல் நிலை சரியில்லாத
நாட்களில் தலை வருடுகிறாள்..
புதிய இணையதளம் ஆரம்பித்துள்ளார்களாம்..
அனைத்தும் நிஜம் போல் உள்ள்தாம்..
அனைத்து நண்பர்களுக்கும் இழையில் அனுப்புகிறான்..
தாயின் அன்புக்காக ஏங்கும்
என் கணினி இளைஞன்
பை நிறைய பணத்துடனும்,
கண்ணில் கண்ணிருடனும்,
மனதில் ஏக்கத்துடனும்,
அம்மாவிற்கு தொலைப்பேசியில் கூறுகிறான்..
"மாம்,ஐ மிஸ் யூ"!!
5 comments:
சில விசயங்கள் அந்த தருணத்தை உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும்...
அதில் முக்கியமானது இந்த தாய்பாசம்.
பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
சுவாசிக்க ஆசையில்லை
அம்மா என்றவுடனே எனக்கு
நினைவு வரும் வரிகள் இது
எதை இழந்து
எதை பெற
துடிக்கிறோம்
என்று தான்
புரியவில்லை
???
அருமை பிரியா.. நீ நிஜமாலுமே பெரிய புலவிதான் போ..
உலக அதிசயங்களிடம் இருந்து என் தாயை மறைத்து வைக்க வேண்டும்
என்ன செய்வது
தனக்கு கூட இப்படி ஒரு அழகு இல்லை என்று அவைகள் ஏக்கம் கொண்டுவிட்டால்!
Post a Comment