Thursday, March 29, 2007

நட்பு


அமைதியான இரவு..

சில்லேன்ற காற்று..

அலைகளின் தாளம்..

படகு மறைவில் காதல் ஜோடிகள்..

இருவர் மட்டும் வெட்டவெளில்..

அவன் தோளில் அவள் தலை சாய்ந்து

விசும்பி கொண்டு இருக்கிறாள்..

சமுகம் அவர்களை கேலி செய்தது

கள்ள காதல் என்று..

எத்தனை பேருக்கு புரியும் அவளின் கண்ணிர்

ஆழமான நட்பின் வெளிப்பாடு என்று??!!!

3 comments:

Anonymous said...

wow super keep it up kamal
well done

ஜே கே | J K said...

//சில்லேன்ற காற்று...//

சில்லென்ற காற்று என வரும் என நினைக்கிறேன்.

மிகவும் அழகாக கூறினாய். முற்றிலும் உண்மை கமல்...

ஆண், பெண் எனும் போது, சமூகம் நட்பு என்பதை மறந்து விடுகிறது...
தவறாகவே நோக்குகிறது...

யாரோ சில தவறானவர்களால், உண்மையானவர்களின் நட்பு கூட கொச்சைப் படுத்தப்படுகிறது.

Lakshmi Muthu said...

very very nice