Saturday, March 3, 2007

என் கவிதைகள்



நி பேசு மெதுவாய்!!
இதமாய்!! மென்மையாய்!!
ஏனென்றால் நீ
பேசுவதை கேட்பது
என் காதுகள் அல்ல
என் இதயம்..
--------------------------------------------------------------
உதாசினம்

இப்படியா என்னை உதாசீனிப்பது?
இதோ பார் நீ
முகம் கழுவிய நீரில்
என் முத்தங்கள்..
------------------------------------------------------------
அமைதி

அந்த அமைதி அவனுக்கு பிடிக்கவில்லை

சுனாமியில் அடித்து சென்ற விட்டின் வெறுமை!!!

-------------------------------------------
மனசு

குழம்பியவருக்கு குப்பைதொட்டி..
தெளிந்தவருக்கு கோவில்..

------------------------------------------
காதல்

உயிரில் கலந்தது..

அவளின் சுவாசகூட்டிலிருந்து
வெளிப்பட்ட புயலில் வீழ்ந்தது..

-----------------------------------------------------------

4 comments:

Unknown said...

gmail.commaster very nice job u did......my heartly wishs to u forever......
-gopu

ஜே கே | J K said...

அன்பு நண்பன் கமலுக்கு,

உதாசினம், அமைதி, லட்சியம் என உன் கவிதைகள் அதிகம் பேசுகின்றன, உன்னைவிட...

வாழ்த்துக்கள்

Anonymous said...

nice work kamal

keep it up

அன்பே சிவம் கபாலி said...

Nandraga irukkiradhu....
Menmelum aakkangal puriya en vaazhthukkal..

Sivasu.